Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 73

அஞ்சாத நெஞ்சம் கொடுங்கள்!

அஞ்சாத நெஞ்சம் கொடுங்கள்!

(அப்போஸ்தலர் 4:29)

  1. 1. யெ-கோ-வா-வே, உங்-கள் பே-ரில்

    பு-றப்-பட்-டு செல்-கி-றோம்.

    சிங்-கங்-க-ளின் கு-கைக்-குள்-ளே

    அ-டி-வைத்-து செல்-கி-றோம்.

    எ-ரி-கின்-ற தீ போ-ல

    ஒ-ளி-யின் செய்-தி போய் சொல்-ல,

    உங்-கள் சக்-தி-யை த-ர வேண்-டும்.

    அ-தற்-கா-கத்-தான் ஜெ-பித்-தோம்.

    (பல்லவி)

    ப-ய-மின்-றி உங்-கள் பே-ரை

    சொல்-ல வேண்-டும் தே-வ-னே.

    அச்-சம்-கூ-ட அஞ்-ச வேண்-டும்

    அந்-த நெஞ்-சம் தா-ரு-மே.

    உண்-மை என்-ற வாள் எ-டுக்-க,

    த-யங்-கா-மல் போர் தொ-டுக்-க,

    அஞ்-சா நெஞ்-சம் வேண்-டும் வேண்-டும்,

    தா-ரும் தா-ரும்!

  2. 2. எங்-கள் மீ-து ப-ழி போ-டும்

    ஆட்-கள் இங்-கு ஆ-யி-ரம்.

    எ-தி-ரி-கள் கை-வைத்-தா-லும்,

    எ-திர்-கொண்-டு நிற்-கி-றோம்.

    சி-ல ஓ-நாய் கூட்-டங்-கள்

    மி-ரட்-ட ஊ-ளை விட்-டா-லும்,

    ப-யம் கொண்-டு கால் ந-டுங்-கா-து,

    யெ-கோ-வா உங்-கள் து-ணை-யால்.

    (பல்லவி)

    ப-ய-மின்-றி உங்-கள் பே-ரை

    சொல்-ல வேண்-டும் தே-வ-னே.

    அச்-சம்-கூ-ட அஞ்-ச வேண்-டும்

    அந்-த நெஞ்-சம் தா-ரு-மே.

    உண்-மை என்-ற வாள் எ-டுக்-க,

    த-யங்-கா-மல் போர் தொ-டுக்-க,

    அஞ்-சா நெஞ்-சம் வேண்-டும் வேண்-டும்,

    தா-ரும் தா-ரும்!

(பாருங்கள்: 1 தெ. 2:2; எபி. 10:35.)