பாடல் 52
கிறிஸ்தவ அர்ப்பணம்
-
1. கோ-டா-ன கோ-டி விண்-மீன்-கள்
உம் கை-யில் பூத்-த-தே!
ஓய்-வின்-றி ஓ-டும் பூ-மி-யும்,
உம் சொல்-லைக் கேட்-கு-தே!
வா-ழும் உ-யிர்-க-ளுக்-கெல்-லாம்
தந்-தீ-ரே ஸ்வா-ச-மே!
எல்-லாப் பு-க-ழும் யெ-கோ-வா-வே
தெய்-வம் உ-மக்-குத்-தா-னே!
-
2. வந்-தே-னே உம் சித்-தம் செய்-ய
என்-றா-ரே ஏ-சு-வே!
யோர்-தா-னில் ஞா-னஸ்-நா-ன-மே
பெற்-று எ-ழுந்-தா-ரே!
உம் சக்-தி தாங்-கி நின்-றா-ரே!
இ-தோ உம் க்றிஸ்-து-வே!
தந்-தை உ-மக்-கு சே-வை செய்-ய
தன்-னை அர்ப்-ப-ணித்-தா-ரே!
-
3. உம் பா-தம் நா-டி வந்-தோ-மே
உம் பேர் பு-க-ழ-வே!
எம்-மைத் து-றந்-து யெ-கோ-வா
உம் கை-யில் சேர்க்-க-வே!
பா-ச ம-கன் என்-று-கூ-ட
நீர் பார்க்-க-வில்-லை-யே!
எங்-கள் உ-யி-ரும் யெ-கோ-வா-வே
இ-னி உ-மக்-கா-க-வே!
(பாருங்கள்: மத். 16:24; மாற். 8:34; லூக். 9:23.)