பாடல் 50
என் அர்ப்பண ஜெபம்
-
1. எந்-தன் நெஞ்-சம் தந்-தே-னே,
ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே!
உங்-கள் வார்த்-தை த்யா-னித்-தே,
உம்-மைப் போற்-ற வேண்-டு-மே!
-
2. எந்-தன் செல்-வம் எல்-லா-மே
உங்-கள் தூ-ய சே-வைக்-கே!
உங்-கள் ஆ-ணை ஏற்-று-தான்
எந்-தன் கால்-கள் ஓ-டு-மே!
-
3. தந்-தை-யே என் ஜீ-வ-னை,
தந்-தே-னே உம் கை-க-ளில்!
உங்-கள் ஆ-சை போ-ல-வே,
எந்-தன் நாட்-கள் செல்-லு-மே!
(பாருங்கள்: சங். 40:8; யோவா. 8:29; 2 கொ. 10:5.)