பாடல் 49
யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
-
1. தே-வா, உம் சித்-தம் செய்-ய-வே
செய்-தோ-மே பொ-ருத்-த-னை-யே;
ஞா-ன-மாய் சே-வை செய்-வோ-மே,
உம் நெஞ்-சம் ம-கிழ்-விப்-போ-மே.
-
2. உண்-மை வி-வே-க அ-டி-மை,
சொல்-லு-கி-றார் உம் அ-ரு-மை;
உம் சித்-தம் நாங்-கள் செய்-ய-வே
போ-ஷிக்-கி-றார் நன்-றா-க-வே.
-
3. சத்-ய வ-ழி ந-டக்-க-வே,
உம் தூ-ய சக்-தி தா-ரு-மே;
உம் பேர்க்-குப் பு-கழ் சேர்ப்-போ-மே,
உம் நெஞ்-சம் ம-கிழ்-விப்-போ-மே.
(பாருங்கள்: மத். 24:45-47; லூக். 11:13; 22:42.)