Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 35

மிக முக்கியமானதையே செய்வோம்

மிக முக்கியமானதையே செய்வோம்

(பிலிப்பியர் 1:10)

  1. 1. வி-வே-கம் இன்-று ந-மக்-குத் தே-வை

    உண்-மை உ-ணர்ந்-து-கொள்-ள!

    வாழ்-வில் எ-வை முக்-கி-யம் என்-ப-தை-யே

    நா-மும் கற்-றுக்-கொள்-ள!

    (பல்லவி)

    கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,

    நல்-ல-தை-யே

    நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே

    ம-கி-ழு-மே,

    தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.

  2. 2. நம் தே-வன் ஆட்-சி செய்-தி சொல்-வ-து

    இன்-று ரொம்-ப-வே தே-வை!

    தே-வ வார்த்-தை கற்-றுத்-தந்-து, மக்-க-ளை

    காப்-ப-து நம் சே-வை!

    (பல்லவி)

    கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,

    நல்-ல-தை-யே

    நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே

    ம-கி-ழு-மே,

    தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.

  3. 3. நம் வாழ்-வில் இன்-று எ-வை அ-வ-சி-ய-மோ,

    அ-தை-யே செய்-வோம்.

    காண்-போம் எல்-லா சிந்-த-னைக்-கும் மே-லா-ன

    தே-வ ச-மா-தா-னம்!

    (பல்லவி)

    கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,

    நல்-ல-தை-யே

    நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே

    ம-கி-ழு-மே,

    தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.