பாடல் 15
யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!
-
1. விண்-ணில் இன்-று ஆ-ளும்
நம் ஏ-சு-வை போற்-றுங்-கள்!
‘யா’-வின் மு-தல் ம-க-னை
வாழ்த்-தும் இ-சை கே-ளுங்-கள்!
தன் நேர்-மை-யின் செங்-கோ-லால்
தன் நீ-தி-யின் வா-ளால்
ஆ-ளும் நம் மா-மன்-ன-ரை
எல்-லோ-ரும் வாழ்த்-துங்-கள்!
(பல்லவி)
‘யா’-வின் பே-ரில் ஆ-ளும்
நம் ஏசு-வை போற்-றுங்-கள்!
“நம் ரா-ஜா வாழ்-க!” என்-று
சந்-தோ-ஷ-மாய் பா-டுங்-கள்!
-
2. ஏ-சு நம்-மை மீட்-க
விண்-ணை விட்-டு வந்-தா-ரே,
என்-றென்-று-மே நாம் வா-ழ
தன்-னை தி-யா-கம் செய்-தா-ரே.
விண்-ணில் மணப்-பெண்-ணோடு
ஏ-சு தன் கை கோர்ப்-பார்,
தே-வாட்-சி-யின் வெற்-றி-யை
எல்-லோர்க்-கும் காட்-டு-வார்.
(பல்லவி)
‘யா’-வின் பே-ரில் ஆ-ளும்
நம் ஏசு-வை போற்-றுங்-கள்!
“நம் ரா-ஜா வாழ்-க!” என்-று
சந்-தோ-ஷ-மாய் பா-டுங்-கள்!
(பாருங்கள்: சங். 2:6; 45:3, 4; வெளி. 19:8.)