Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 149

ஒரு வெற்றிப் பாடல்

ஒரு வெற்றிப் பாடல்

(யாத்திராகமம் 15:1)

  1. 1. ரா-ஜா-தி ரா-ஜா! அ-வர் பெ-யர் போற்-றிப் பா-டுங்-கள்!

    பார்-வோ-னை ஒ-ழித்-தார், க-டல்-நீ-ரில் அ-ழித்-தார்!

    வீ-ரா-தி வீ-ரர்!

    நம் தே-வன்-போல் யா-ரு-மே இல்-லை!

    வென்-றா-ரே போ-ரி-லே,

    அ-வர் பேர் யெ-கோ-வா-வே!

    (பல்லவி)

    யெ-கோ-வா தே-வா, உன்-ன-த-ரே,

    எப்-போ-து-மே நீர் மா-றா-த-வ-ரே!

    வி-ரோ-தி-க-ளை வீழ்த்-தி-டு-வீ-ரே!

    உம் பேர் பு-னி-த-மாக்-கு-வீர்!

  2. 2. இன்-றும் தே-சங்-கள், யெ-கோ-வா-வுக்-கு எ-தி-ரா-க!

    பார்-வோன்-போல் எல்-லா-ரும்

    ப-டு-வீழ்ச்-சி அ-டை-வர்;

    அர்-ம-கெ-தோ-னில்,

    யா-ரும் தப்-ப-வே மு-டி-யா-தே.

    வி-ரை-வில் தெ-ரி-யும்,

    க-ட-வுள் யெ-கோ-வா-வே!

    (பல்லவி)

    யெ-கோ-வா தே-வா, உன்-ன-த-ரே,

    எப்-போ-து-மே நீர் மா-றா-த-வ-ரே!

    வி-ரோ-தி-க-ளை வீழ்த்-தி-டு-வீ-ரே!

    உம் பேர் பு-னி-த-மாக்-கு-வீர்!