Skip to content

பெத்தேலைச் சுற்றிப் பார்க்க

எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.

ருமேனியா

சுற்றிப் பார்ப்பதற்கான தகவல்கள்

முன்பதிவு

முன்பதிவு விவரங்களைப் பார்க்க அல்லது மாற்ற

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்

கண்காட்சி

டூர் கைடோடு சுற்றிப் பார்ப்பதோடு, பார்வையாளர்கள் ருமேனியாவில் நடக்கும் ஊழிய வேலையை பற்றி விவரிக்கும் ஒரு கண்காட்சியையும் பார்க்கலாம். அதோடு, கடவுளுடைய பரிசுத்த பெயர் ருமேனிய பைபிள் மொழிபெயர்ப்புகளில் காணப்படுவதைப் பற்றி விளக்கும் இன்னொரு கண்காட்சியையும் பார்வையிடலாம்.

முகவரி மற்றும் தொலைப்பேசி எண்

வழி தெரிந்துகொள்ள