Skip to content

பெத்தேலைச் சுற்றிப் பார்க்க

எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.

சாலமன் தீவுகள்

Lot 3142

Panatina Village

HONIARA

SOLOMON ISLANDS

+677 22241

வழி தெரிந்துகொள்ள

சுற்றிப் பார்க்க

திங்கள்-வெள்ளி

காலை 8:00-11:00; மதியம் 1:00-4:00

கால அளவு 1 மணிநேரம்

சிறப்பம்சங்கள்

ஆறு மொழிகளில் பைபிள் வெளியீடுகளை மொழிபெயர்க்கும் வேலை இங்கு நடைபெறுகிறது.

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்