உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

புரூண்டி

  • மூரூட்டா, காயான்சா மாகாணம், புரூண்டி​—கிருண்டி மொழி பேசும் தேயிலை தொழிலாளியிடம் பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்கிறார்கள்

—புரூண்டி—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—1,33,45,000
  • யெகோவாவின் சாட்சிகள்—20,040
  • சபைகள்—394
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—713 பேருக்கு ஒருவர்