—போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா—ஒரு பார்வை
- மக்கள்தொகை—31,94,000
- யெகோவாவின் சாட்சிகள்—955
- சபைகள்—16
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—3,420 பேருக்கு ஒருவர்
போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவிலுள்ள மோஸ்டார் என்ற ஊரில் இருக்கிற பழைய பாலத்துக்குப் பக்கத்தில் கஷ்டங்களுக்கு முடிவு வருமா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்கள்