வாழ்க்கையும் மரணமும்
வாழ்க்கை
வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு பைபிள் என்ன பதிலைக் கொடுக்கிறது என்று பாருங்கள்.
என் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்ன?
உங்கள் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று தெரிந்துகொள்ள ஏதாவது விசேஷ அடையாளமோ, அழைப்போ வேண்டுமா? பைபிள் தரும் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆத்துமா என்றால் என்ன?
இது உங்களுக்குள் இருக்கிற ஒன்றா? நீங்கள் இறந்த பிறகும் இது தொடர்ந்து வாழுமா?
‘ஜீவ புஸ்தகத்தில்’ யாருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன?
தனக்கு விசுவாசமாக இருப்பவர்களை நினைவில் வைப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘ஜீவ புஸ்தகத்தில்’ உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதா?
மரணம்
மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதில் ஆறுதலும் அளிக்கிறது, நம்பிக்கையும் அளிக்கிறது.
சாகும்போது என்ன நடக்கிறது?
தங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று இறந்தவர்களுக்குத் தெரியுமா?
தற்கொலை எண்ணத்தோடு போராடுகிறவர்களுக்கு பைபிள் எப்படி உதவும்?
தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறவர்களுக்கு பைபிள் என்ன ஆலோசனைகளைத் தருகிறது?
மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?
நடுநடுங்க வைக்கிற மரண பயத்தை மேற்கொள்வது வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க உங்களுக்கு உதவும்.
நாம் சாகப்போகிற நேரம் முன்பே தீர்மானிக்கப்படுகிறதா?
“இறப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்று பைபிள் ஏன் சொல்கிறது?
பரலோகம் மற்றும் நரகம்
யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?
நல்லவர்கள் எல்லாருமே பரலோகத்திற்குப் போகிறார்கள் என்ற தவறான கருத்து இன்று பரவலாக இருக்கிறது. ஆனால், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
நரகம் என்பது என்ன? அது என்றென்றும் சித்திரவதை செய்யப்படுகிற இடமா?
கெட்டவர்கள் எரிநரகத்தில் தண்டிக்கப்படுகிறார்களா? பாவம் செய்பவர்களுக்கு அதுதான் தண்டனையா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களை வாசித்துப் பாருங்கள்.
யார் நரகத்திற்குப் போகிறார்கள்?
நல்லவர்கள் நரகத்திற்குப் போக வாய்ப்பிருக்கிறதா? ஒரு நபர் நரகத்திலிருந்து வெளியே வர முடியுமா? நரகம் என்றென்றுமே இருக்குமா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கிறது.
அக்கினிக் கடல் என்பது என்ன? நரகமும் இதுவும் ஒன்றா? கெஹென்னாவும் இதுவும் ஒன்றா?
இயேசுவிடம் ‘பாதாளத்திற்குரிய திறவுகோல்கள்’ இருக்கின்றன, ஆனால் அக்கினிக் கடலுக்குரிய, அதாவது நெருப்பு ஏரிக்குரிய, திறவுகோல் இருக்கிறதா?
உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறதா?
இந்தப் போதனை எங்கிருந்து வந்தது என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா?
பைபிளில் எங்கேயுமே செல்லப் பிராணிகளுக்கென்று ஒரு சொர்க்கம் இருப்பதாக சொல்லப்படவில்லை. அதற்கு நல்ல காரணம் இருக்கிறது.
இறந்தவர்கள் உயிர்பெறுவார்கள்
உயிர்த்தெழுதல் என்றால் என்ன?
யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
மறுஜென்மத்தைப் பற்றி பைபிள் கற்பிக்கிறதா?
ஒருவர் சாகும்போது என்ன நடக்கிறது?