ஏப்ரல் 22, 2022
உலக செய்திகள்
2022 ஆளும் குழுவின் அறிக்கை #3
மீண்டும் நேரில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்ததைப் பற்றி ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார். அதோடு, கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் போரைப் பற்றி கவலைப்படுவதை சமாளிக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் சில குறிப்புகளை சொல்வார்.