உலக செய்திகள்
2024 ஆளும் குழுவின் அறிக்கை #8
இந்த அறிக்கையில், நம் வீடியோக்களில் வரும் சகோதர சகோதரிகளை நாம் எப்படி சரியான விதத்தில் பார்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #7
இந்த அறிக்கையில், சில நாடுகளில் இருக்கும் நம் சகோதர சகோதரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். ஆளும் குழுவில் புதிதாக சேர்ந்திருக்கும் சகோதரர்கள் ஜோடி ஜெட்லி மற்றும் ஜேக்கப் ரம்ஃப் ஆகியோரின் உற்சாகம் தரும் பேட்டியையும் பார்ப்போம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #6
இந்த அறிக்கையில், பைபிள் படிப்பை ஆரம்பிக்க எப்படி முயற்சி செய்துகொண்டே இருக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #5
இந்த அறிக்கையில், மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் உண்மையான தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #4
இந்த அறிக்கையில், விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் சகோதர சகோதரிகள் எப்படி ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்கிறார்கள்.’ என்று பார்ப்போம்.—ரோமர் 12:21.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #3
இந்த அறிக்கையில், உடை மற்றும் அலங்காரத்தை பற்றி முடிவு எடுக்க நமக்கு உதவும் பைபிள் நியமங்களை பார்க்கலாம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #2
‘எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று விரும்புவதை’ நம்முடைய பாசமான அப்பா யெகோவா எப்படி நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்பதைப் பற்றி இந்த அறிக்கையில் நாம் பார்ப்போம். (2 பே. 3:9) நம்முடைய கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நாம் போடும் உடை சம்பந்தமான சில மாற்றங்களைப் பற்றியும் பார்ப்போம்.
2024 ஆளும் குழுவின் அறிக்கை #1
மக்கள் மேல் அன்பு காட்டுவது ஊழியத்தை ஆர்வத்தோடு செய்ய நமக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #8
உடை உடுத்தும் விதத்திலும் அலங்காரம் செய்யும் விதத்திலும் நம்மை கடவுளுடைய ஊழியர்களாக எப்படி சிபாரிசு செய்யலாம்? சபையில் ஒற்றுமையை கட்டிக்காக்க நாம் என்ன செய்யலாம்? இதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #7
வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்ற புதிய புத்தகத்தை பற்றியும் 2024-ன் வருடாந்தர வசனத்தை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #6
இந்த அறிக்கையில், நிகிடி டெக்லிமாரியாமின் உற்சாகமான அனுபவத்தை பற்றி ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #5
இந்த அறிக்கையில், டென்னிஸ் கிறிஸ்டென்சன் மற்றும் அவருடைய மனைவி இரினாவின் உற்சாகமான பேட்டியை ஆளும் குழு சகோதரர் ஒருவர் நமக்குக் காட்டுவார்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #4
இந்த அறிக்கையில், ஆளும் குழு சகோதரர் ஒருவர், மண்டல மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள நம்மை உற்சாகப்படுத்துவார். ஆன்மீக விதத்தில் யெகோவா நம்மை எப்படி பாதுகாக்கிறார் என்றும் சொல்வார்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #3
சோகங்களும் சோதனைகளும் வந்தாலும், நம் சகோதர சகோதரிகள் யெகோவாவை எப்படி அவர்களுடைய அடைக்கலமாக ஆக்கிக்கொண்டார்கள் என்பதை ஆளும் குழு சகோதரர் ஒருவர் சொல்வார்.
2023 ஆளும் குழுவின் அறிக்கை #2
ஆளும் குழு சகோதரர் ஒருவர், துருக்கியில் இருக்கும் சகோதர சகோதரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்வார். உற்சாகமான பேட்டியையும் பார்ப்போம்.