Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

JW லைப்ரரி

மீடியா பிளேயர் ஷார்ட்கட்ஸ்

மீடியா பிளேயர் ஷார்ட்கட்ஸ்

மீடியா பிளேயரில் இருக்கும் பட்டன்களை தவிர, வீடியோ ஆடியோ நிகழ்ச்சிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த தொடு அசைவுகளையும் கீபோர்ட் ஷார்ட்கட்சையும் பயன்படுத்தலாம். (ஆடியோ நிகழ்ச்சிகளை தொடு அசைவுகள் மூலம் இயக்குவதற்கு பிளேயர் முழு திரை மோடில் இருக்க வேண்டும்.)

 தொடு அசைவுகள்

 கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

 தொடு அசைவுகள்

தொடு அசைவுகள் உள்ள கருவிகளில் கீழே இருக்கிற அசைவுகளை பயன்படுத்துங்கள்:

செயல்பாடு

விரல் அசைவுகள்

இயக்கு அல்லது நிற்கவும்

இரண்டு விரல்களால் தட்டவும்

பின்னோக்கி 5 வினாடிகள்

இடது பக்கம் இரண்டு தடவை தட்டவும்

15 வினாடிகள் முன் செல்ல

வலது பக்கம் இரண்டு தடவை தட்டவும்

முந்தின ஃபைல்

வலதில் தள்ளவும்

அடுத்த ஃபைல்

இடதில் தள்ளவும்

வேகத்தை அதிகரிக்க

மேலே தள்ளவும்

வேகத்தை குறைக்க

கீழே தள்ளவும்

 கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

கீபோர்ட் உள்ள கருவிகளில் கீழே இருக்கிற கீபோர்ட் ஷார்ட்கட்சை பயன்படுத்துங்கள்:

செயல்பாடு

வின்டோஸ் (Windows)

மேக் ஓ.எஸ் (macOS)

இயக்கு அல்லது நிற்கவும்

ஸ்பேஸ் பார்

ஸ்பேஸ் பார்

பின்னோக்கி 5 வினாடிகள்

இடது அம்பு

இடது அம்பு

15 வினாடிகள் முன் செல்ல

வலது அம்பு

வலது அம்பு

முந்தின ஃபைல்

கன்ட்ரோல்(Ctrl)+இடது அம்பு

கமேண்ட்(Command)-இடது அம்பு

அடுத்த ஃபைல்

கன்ட்ரோல்(Ctrl)+வலது அம்பு

கமேண்ட்(Command)-வலது அம்பு

சத்தத்தை அதிகரிக்க

மேல் அம்பு

மேல் அம்பு

சத்தத்தை குறைக்க

கீழ் அம்பு

கீழ் அம்பு

வேகத்தை அதிகரிக்க

கன்ட்ரோல்(Ctrl)+மேல் அம்பு

கமேண்ட்(Command)-மேல் அம்பு

வேகத்தை குறைக்க

கன்ட்ரோல்(Ctrl)+கீழ் அம்பு

கமேண்ட்(Command)-கீழ் அம்பு

வெளியேர

விடுபடு(Esc)

விடுபடு(Esc)

முந்தின பட்டியலின் ஃபைல்

மேல் பக்கம்

ஃபங்ஷன்-மேல் அம்பு

அடுத்த பட்டியலின் ஃபைல்

கீழ் பக்கம்

ஃபங்ஷன்-கீழ் அம்பு