மே 25-31
ஆதியாகமம் 42-43
பாட்டு 82; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யோசேப்பு சுயக்கட்டுப்பாட்டை அதிகமாகக் காட்டுகிறார்”: (10 நிமி.)
ஆதி 42:5-7—யோசேப்பு தன்னுடைய அண்ணன்களைப் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்ளவில்லை (w15 7/1 பக். 13 பாரா 5-6; பக். 14 பாரா 1)
ஆதி 42:14-17—யோசேப்பு தன்னுடைய அண்ணன்களை சோதித்துப் பார்த்தார் (w15 7/1 பக். 14 பாரா 2)
ஆதி 42:21, 22—யோசேப்பின் அண்ணன்கள் தாங்கள் மனம் திருந்தியதைக் காட்டினார்கள் (it-2-E பக். 108 பாரா 4)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 42:22, 37—என்னென்ன நல்ல குணங்களை ரூபன் காட்டினார்? (it-2-E பக். 795)
ஆதி 43:32—எபிரெயர்களோடு சாப்பிடுவதை எகிப்தியர்கள் ஏன் அருவருப்பானதாக நினைத்தார்கள்? (w04 1/15 பக். 29 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 42:1-20 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சகோதரர் வசனத்தை எப்படிச் சரியாக அறிமுகப்படுத்தினார்? பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை சகோதரர் ஏன் அறிமுகப்படுத்தினார், அதை எப்படிச் செய்தார்?
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 15)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 39 பாரா 18 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 113
“முழு தகவலையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். முழு வீடியோவையும் பார்க்கச் சொல்லி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 58, 59
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 41; ஜெபம்