டிசம்பர் 25-31
மல்கியா 1-4
பாட்டு 36; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் கல்யாண வாழ்க்கை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறதா?”: (10 நிமி.)
[மல்கியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
மல் 2:13, 14—மணத்துணைக்குச் செய்கிற துரோகத்தை யெகோவா வெறுக்கிறார் (jd-E பக். 125-126, பாரா. 4-5)
மல் 2:15, 16—உங்கள் மணத்துணைக்கு உண்மையாக இருங்கள் (w02 5/1 பக். 18 பாரா 19)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
மல் 1:10—நம்முடைய வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களை ஏன் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற சுயநலமில்லாத அன்பால் செய்ய வேண்டும்? (w07 12/15 பக். 27 பாரா 1)
மல் 3:1—முதல் நூற்றாண்டிலும் நவீன காலத்திலும் இந்த வசனம் எப்படி நிறைவேறியது? (w13 7/15 பக். 10-11 பாரா. 5-6)
மல்கியா 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மல் 1:1-10
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 1கொ 15:26—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 26:19; 2கொ 1: 3, 4—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். (mwb16.08 பக். 8 பாரா 2-ஐப் பாருங்கள்.)
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w07 12/15 பக். 28 பாரா 1 —பொருள்: பத்திலொரு பாகம் முழுவதையும் சேமிப்பு அறைக்கு இன்று நாம் எப்படிக் கொண்டுவரலாம்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 87
“எது உண்மையான அன்பு?”: (15 நிமி.) கேள்வி-பதில்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பிற்சேர்க்கை பக். 251-253
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 25; ஜெபம்