பைபிள்கள்

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு துல்லியமானது, படிப்பதற்கு சுலபமானது. இது முழுமையாகவோ பகுதியாகவோ 307 மொழிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கணக்கின்படி 25,37,94,253-க்கும் அதிகமான பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, “யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கென்று ஒரு பைபிள் வைத்திருக்கிறார்களா?” மற்றும் “புதிய உலக மொழிபெயர்ப்பு துல்லியமானதா?” (ஆங்கிலம்) என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.

சில மொழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் பைபிள்களை வெளியிடுவதற்கு அனுமதி பெற்றுள்ளோம்.

பார்க்க