மில்கோம் இயக்கவும் மில்கோம் அம்மோனியர்களின் தெய்வம். இது அநேகமாக மோளேகுவாக இருக்கலாம். (1ரா 11:5, 7) தன்னுடைய ஆட்சிக் காலத்தின் முடிவில், சாலொமோன் இந்தப் பொய் தெய்வத்துக்காக ஆராதனை மேடுகளைக் கட்டினார்.—மோளேகு என்ற தலைப்பைப் பாருங்கள். முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு மில்கோம் சொல் பட்டியல் மில்கோம் தமிழ் மில்கோம் https://assetsnffrgf-a.akamaihd.net/assets/ct/e8b2bff3b7/images/syn_placeholder_sqr.png nwtstg