யெகோவாவின் நண்பனாகு!
ஞானஸ்நானம் எடுக்க...
ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? வாங்க, கண்டுபிடிக்கலாம்!
பெற்றோர்களே, உங்கள் பிள்ளையோடு சேர்ந்து அப்போஸ்தலர் 16:32, 33-ஐ வாசித்து கலந்துபேசுங்கள்.
இதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஞானஸ்நானம் எடுக்க... என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வியை கலந்துபேசுங்கள்.