Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 77

இருண்ட உலகில் ஒளி

இருண்ட உலகில் ஒளி

(2 கொரிந்தியர் 4:6)

  1. 1. மண்-ணில்-தான் எங்-கும் இ-ர-வு,

    தீ-மை சூழ்ந்-த தீ-வு.

    தீ-வில்-தான் மின்-னும் வி-டி-யல்,

    மா-றும் இந்-த வாழ்-வே!

    (பல்லவி)

    நீண்-ட இ-ருள் போர்-வை—

    நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,

    ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.

    கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்

    நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,

    வாழ்-வை மாற்-றும்.

  2. 2. கா-லம்-தான் தீ-ரும் முன்-ன-ரே

    நன்-மை-கள் செய்-வோ-மே.

    கண்-மூ-டி தூங்-கும் உ-ல-கை

    காப்-பாற்-ற செல்-வோ-மே.

    (பல்லவி)

    நீண்-ட இ-ருள் போர்-வை—

    நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,

    ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.

    கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்

    நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,

    வாழ்-வை மாற்-றும்.