பாடல் 70
நல் உள்ளங்கள் தேடிச் செல்வோம்
-
1. தே-வன் ஆட்-சி-யின் நற்-செய்-தி சொல்-ல-வே,
நம் ஏ-சு கற்-றுத் தந்-தா-ரே!
கேட்-க ஆ-சை-யாய் தே-வ-னைத் தே-டி-டும்
நல் உள்-ளம் தே-டி-யே செல்-வோ-மே!
சொல்-வோம் வீட்-டார்க்-கு ச-மா-தா-ன வாழ்த்-தே!
ஏற்-போர்க்-கு ச-மா-தா-னம் உண்-டே!
வேண்-டாம் என்-றா-லோ, க-டுஞ்-சொல் சொன்-னா-லோ
நம் பா-தம் தட்-டி-யே செல்-வோ-மே.
-
2. நம்-மை ஏற்-கின்-ற நல்-ம-னம் உள்-ள-வர்,
மன்-னர் ஏ-சு-வை ஏற்-கின்-றார்.
என்-றும் வாழ்ந்-தி-டும் ம-னப்-பான்-மை-கொண்-டோர்,
தே-வ-னின் சே-வை-யில் சேர்-கின்-றார்!
கேட்-கும் அ-வர்க்-கு சத்-யத்-தை போ-திக்-க
நம் தே-வன் உ-த-வி செய்-கின்-றார்!
நா-மும் இ-னி-ய வார்த்-தை-யால் போ-திப்-போம்.
க-னி-வாய் இ-த-யம் எட்-டு-வோம்.
(பாருங்கள்: அப். 13:48; 16:14; கொலோ. 4:6.)