பாடல் 68
அரசாங்கத்தின் செய்தியை விதைப்போம்
-
1. நம்-மை எ-ஜ-மான் அ-ழைத்-தா-ரே,
ஒன்-றா-க வே-லை செய்-ய-வே!
நல்-ல செய்-தி-யை எங்-கும் சொன்-னார்
நா-மும் அ-வர்-போல் சொல்-வோ-மே!
நா-ளும் வி-தைப்-போம் நாம் நற்-செய்-தி-யை,
கா-லம் இன்-னும் கொஞ்-சம் தா-னே!
நன்-றா-க து-ளிர்க்-கும் வி-தை-க-ளெல்-லாம்,
செ-ழிப்-பாய் நிற்-கும் என்-றென்-று-மே!
-
2. ஓ-யா-மல் மு-யற்-சி செய்-தா-லே,
சந்-தோ-ஷம் தான் ஏ-ரா-ள-மே!
அன்-பாய் இ-ருப்-போம் மக்-கள் மீ-து,
சொல்-வோம் ஆ-று-தல் செய்-தி-யை.
மாற்-றங்-க-ளை செய்-து முன்-னே-ற-வே,
என்-றும் து-ணை-யாய் நிற்-போ-மே!
உண்-மை-யா-க ஊ-ழி-யத்-தில் உ-ழைத்-தால்,
உள்-ளம் பொங்-கி-டும் உற்-சா-கத்-தால்!
(பாருங்கள்: மத். 13:19-23; 22:37.)