Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நண்பனாகு!

பாடம் 25: புது நண்பர்கள் கிடைக்க...

பாடம் 25: புது நண்பர்கள் கிடைக்க...

நல்ல நண்பர்களாக இருக்க வயது ஒரு தடையல்ல, அவர்கள் யெகோவாவை நேசிக்கிறவர்களாக இருந்தால் போதும். உங்களுடைய நண்பர்கள் யார்?