Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நண்பனாகு!

நீயும் பிரஸ்தாபி ஆகலாம்!

நீயும் பிரஸ்தாபி ஆகலாம்!

ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆக என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் பிள்ளைக்கு தெரியுமா? இந்த பயிற்சி அவர்களுக்கு உதவி செய்யும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளையோடு சேர்ந்து மத்தேயு 21:16-ஐ வாசியுங்கள்.

இந்த பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆக முடியுமா? உங்கள் குடும்ப வழிபாடு சமயத்தில் இதில் ஒன்றை செய்துபாருங்கள். (1) கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள். (2) கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியை செய்யுங்கள். (3) கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அல்லது அங்கே சொல்லியிருப்பதை செய்யுங்கள். கீழே இருக்கும் வர்க் ஷீட்டை வைத்து எத்தனை பயிற்சிகளை முடித்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்.