Skip to content

அன்பான இறைவனின் அழியாத ஆசிகள்

அந்த ஆசீர்வாதங்கள் என்னென்ன, அவற்றை ஏன் நம்பலாம், அவற்றிலிருந்து எப்படி நன்மையடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் தெரிந்துகொள்ள

ஆன்லைனில் பைபிளை வாசியுங்கள்

பைபிளை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து படிப்பதற்கு உதவும் படங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள், இணை வசனங்கள் போன்ற நிறைய அம்சங்கள் இந்தப் பதிப்பில் இருக்கின்றன.

ஆன்லைனில் பைபிளை வாசியுங்கள்

பைபிளை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து படிப்பதற்கு உதவும் படங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள், இணை வசனங்கள் போன்ற நிறைய அம்சங்கள் இந்தப் பதிப்பில் இருக்கின்றன.

சமீபத்தில் வந்த வீடியோக்கள், இசை, கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றைப் பாருங்கள்.

புது வரவைப் பாருங்கள்

எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்

ஒருவரின் உதவியோடு தனிப்பட்ட விதமாக பைபிளைக் கற்றுக்கொள்ளுங்கள், அதுவும் இலவசமாக!

உங்களைச் சந்திக்கலாமா?

பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.

கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்

எங்கள் கூட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் கூட்டங்கள் எங்கே நடக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் யார்?

நாங்கள் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். வித்தியாசமான மொழி பேசுபவர்கள். ஆனால் எங்களுடைய நம்பிக்கை ஒரே மாதிரிதான் இருக்கிறது. யெகோவாதான் கடவுள் என்று பைபிள் சொல்கிறது. அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். நாங்கள் யெகோவாவைப் புகழ ஆசைப்படுகிறோம். இயேசு கிறிஸ்து போலவே வாழ முயற்சி செய்கிறோம். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம். எல்லா மக்களும் பைபிளைப் பற்றியும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவி செய்கிறோம். யெகோவாவைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பதால் எங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்று பெயர்.

எங்கள் வெப்சைட்டை பாருங்கள். ஆன்லைனில் பைபிளைப் படியுங்கள். எங்களைப் பற்றியும் நாங்கள் நம்பும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

 

Two of Jehovah's Witnesses preaching to a man in a rice paddy.